சனி, 20 ஜூன், 2009

எனது மகன்


வலைப்பதிவு நண்பர்களுக்கு வணக்கம்

இது எனது முதல் முயற்சி இதற்கு தங்களது ஆதரவை எதிர்பார்த்து நிற்கினறேன். எனது பதவில் எதிர்கால கல்வி சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க தகவல் இடம் பெறும். மாணவர் சமூகத்திற்கு ஏற்ற பயனுள்ள விடயங்களும் இடம் பெறும்.